மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோன குறித்த பீதியில் தொடர் சரிவை கண்டுள்ள இந்திய பங்குச்சந்தை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 930 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு தொடர்கிறது என ஆய்வு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை பரவுவதை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்த நிலையில், இந்த கொரோனா வைரஸால் உலகளவில்,4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 119,400 க்கும் மேற்பட்டோர் இந்த கொடூர வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, கொரோனாவால் இதுவரைக்கும் இந்தியாவில் 73 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…