கர்நாடகாவில் இன்று ஓரே நாளில் 8,852 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 8,852 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,35,928 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 7101 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,42,229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,589 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…
துபாய்: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…