கர்நாடகாவில் 5,532 பேருக்கு கொரோனா..84 பேர்  உயிரிழப்பு.!

Published by
கெளதம்

கர்நாடகாவில் இன்று 5,532 பேருக்கு கொரோனா,84 பேர்  உயிரிழப்பு .

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 84 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,496 ஆக உள்ளது.

இந்நிலையில் இன்று  மட்டும் 4,077 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 57,725 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 74,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Published by
கெளதம்

Recent Posts

வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி? அதன் மருத்துவ நன்மைகள் இதோ..

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…

7 minutes ago

காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…

38 minutes ago

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…

2 hours ago

தொடரை வென்ற இந்திய மகளிர் அணி! அதிரடி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…

3 hours ago

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…

3 hours ago

‘வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர்’.. திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…

4 hours ago