கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நிதிபதிகள் கொண்ட அமர்வுகள் செயல்படாது மற்றும் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள உச்சநீதிமன்ற அறிக்கையில் 2.8,14 ஆகிய நீதிமன்றங்களில் நடக்க திட்டமிட்டிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் தேவைப்படும் பட்சத்தில் 2 நீதிபதிகள் அடங்கி அமர்வு மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் , எத்தகைய அவசர வழக்காக இரூந்தாலும் அதனை காணொலி மூலமாகவே விசாரிக்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள் வாதிடும் போது நீதிபதி S.A பாப்டே மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வேறு தனியறையில் அமர்ந்து விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லி மார்ச்.,31 வரை ஊரடங்கு உத்தரவினை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அற்வித்துள்ளார்.இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…