இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை அனைத்தயும் அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி வைரஸ் நோய் தொற்றான கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் அத்தியவசிய பொருள்களை வாங்க வரும்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வழியுறுத்தி, கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 71 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 1,403-ஆக அதிகரித்துள்ளது என ஆந்திர மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கொண்ட போதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…