இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று…! மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம்…!

Published by
லீனா

இந்தியாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரங்கள் பற்றி பார்ப்போம்.

  • அந்தமான் நிகோபார் தீவு – 5,949 பேருக்கு பாதிப்பு, 67 பேர் உயிரிழப்பு
  • அருணாச்சல பிரதேசம் – 18,419 பேருக்கு பாதிப்பு, 59 பேர் உயிரிழப்பு
  • அசாம் – 253,123 பேருக்கு பாதிப்பு, 1,281 பேர் உயிரிழப்பு
  • பீஹார் – 470,317 பேருக்கு பாதிப்பு, 2,480 பேர் உயிரிழப்பு
  • சண்டிகர் – 42,647 பேருக்கு பாதிப்பு, 465 பேர் உயிரிழப்பு
  • சத்தீஸ்கர் – 728,700 பேருக்கு பாதிப்பு, 8,312 பேர் உயிரிழப்பு
  • தாத்ரா மற்றும் நகர் ஹவேலி – 7,504 பேருக்கு பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு
  • கோவா – 91,052 பேருக்கு பாதிப்பு, 1,146 பேர் உயிரிழப்பு
  • குஜராத் – 567,777 பேருக்கு பாதிப்பு, 7,010 பேர் உயிரிழப்பு
  • ஹரியானா – 487,978 பேருக்கு பாதிப்பு, 4,118 பேர் உயிரிழப்பு
  • இமாச்சல பிரதேசம் – 99,287 பேருக்கு பாதிப்பு, 1,460 பேர் உயிரிழப்பு
  • ஜார்கண்ட் – 233,411 பேருக்கு பாதிப்பு, 2,540 பேர் உயிரிழப்பு
  • கர்நாடகா – 1,523,142 பேருக்கு பாதிப்பு, 15,306 பேர் உயிரிழப்பு
  • கேரளா – 1,571,142 பேருக்கு பாதிப்பு, 5,259 பேர் உயிரிழப்பு
  • லட்சத்தீவு – 2,767 பேருக்கு பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு
  • மத்திய பிரதேசம் – 563,327 பேருக்கு பாதிப்பு, 5,519 பேர் உயிரிழப்பு
  • மகாராஷ்டிரா – 4,602,472 பேருக்கு பாதிப்பு, 67,685 பேர் உயிரிழப்பு
  • மணிப்பூர் – 31,586 பேருக்கு பாதிப்பு, 400 பேர் உயிரிழப்பு
  • மேகலாயா – 16,846 பேருக்கு பாதிப்பு, 169 பேர் உயிரிழப்பு
  • மிசோரம் – 6,020 பேருக்கு பாதிப்பு, 14 பேர் உயிரிழப்பு
  • நாகலாந்து – 13,976 பேருக்கு பாதிப்பு, 100 பேர் உயிரிழப்பு
  • டெல்லி  – 1,149,333 பேருக்கு பாதிப்பு, 15,722 பேர் உயிரிழப்பு
  • புதுச்சேரி – 58,622 பேருக்கு பாதிப்பு, 793 பேர் உயிரிழப்பு
  • பஞ்சாப் – 370,973 பேருக்கு பாதிப்பு, 8,909 பேர் உயிரிழப்பு
  • ராஜஸ்தான் – 598,001 பேருக்கு பாதிப்பு, 4,084 பேர் உயிரிழப்பு
  • சிக்கிம் – 7,952 பேருக்கு பாதிப்பு, 146 பேர் உயிரிழப்பு
  • தமிழ்நாடு – 1,166.756 பேருக்கு பாதிப்பு, 13,933 பேர் உயிரிழப்பு
  • தெலுங்கானா – 443,360 பேருக்கு பாதிப்பு, 2,261 பேர் உயிரிழப்பு
  • திரிபுரா – 35,342 பேருக்கு பாதிப்பு, 396 பேர் உயிரிழப்பு
  • உத்திரபிரதேசம் – 1,252,324 பேருக்கு பாதிப்பு, 12,238 பேர் உயிரிழப்பு
  • உத்தரகாண்ட் – 180,521 பேருக்கு பாதிப்பு,2,502 பேர் உயிரிழப்பு
  • மேற்கு வங்கம் – 828,366 பேருக்கு பாதிப்பு, 11,248 பேர் உயிரிழப்பு
  • ஒடிசா – 444,194 பேருக்கு பாதிப்பு, 2,029 பேர் உயிரிழப்பு
  • ஆந்திர பிரதேசம் – 1,101,690 பேருக்கு பாதிப்பு, 7,928 பேர் உயிரிழப்பு
  • ஜம்மு காஷ்மீர் – 176,083 பேருக்கு பாதிப்பு, 2,253 பேர் உயிரிழப்பு
  • லடாக் – 13,969 பேருக்கு பாதிப்பு, 140 பேர் உயிரிழப்பு
Published by
லீனா

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

54 mins ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

60 mins ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

1 hour ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

2 hours ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

3 hours ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

4 hours ago