இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 50,129 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம், இன்று 89.78 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,864,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,18,534 பேர் உயிரிழந்துள்ளனர், 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,68,154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…