இத்தாலி பிரதமருக்கு கொரோனா தொற்று – பிரதமர் மோடி ட்வீட்

எனது அன்பு நண்பர் இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி கோவிட்-19 நோயிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி ட்வீட்.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தொற்று பாதிப்பால் முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இத்தாலிய பிரதமர் மரியோ ட்ரெகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அன்பு நண்பர் இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி கோவிட்-19 நோயிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
I wish my dear friend Prime Minister Mario Draghi of Italy a speedy recovery from COVID-19. @Palazzo_Chigi
— Narendra Modi (@narendramodi) April 20, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025