23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் உட்பட பலரையும் தாக்குகிறது. மேலும் இந்த கொரோனா, கர்ப்பிணி பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
விசாகப்பட்டினத்தில் 23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் அங்குள்ள விசாகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (VIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் வரா பிரசாத் கூறியதாவது, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் எனவும், குழந்தையின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…