டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், டெல்லி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 75 மருத்துவர்கள் மற்றும் 250 துணை மருத்துவர்கள் டெல்லிக்கு சென்று வருகின்றனர். டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பின் விரைவில் டெல்லியில் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…