ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த மூன்று கொரோனா நோயாளிகளில் 15 நாள் குழந்தை ஒருவர் உயிரிழந்தாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெமினா பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு கொரோனா தோற்று பரிசோதித்ததில் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு மேலும் இதய செயலிழப்பு (சி.சி.எஃப்) ஸ்டெனோசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை பிறந்து 15 நாளே ஆகியநிலையில் கொரோனா தோற்று காரணமாக நேற்று உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ்ஷெரா பகுதியைச் சேர்ந்த 79 வயதுஜூன் 8 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஹைப்போ தைராய்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார் அந்த நபர் வியாழக்கிழமை இரவு 11:15 மணிக்கு உயிரிழந்தார்.
மேலும் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது நபர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்புடன் ஜூன் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…