இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலம்-மேற்கு வங்காளம்
இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களில் பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,044 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு 30,043 ஆக பதிவாகி உள்ளது.
இதைத தொடர்ந்து, கேரளா (24,953), தமிழ்நாடு (17,487), மகாராஷ்டிரா (16,000), கர்நாடகா (6,702) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,760 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,25,660 ஆகவும் உயர்ந்துள்ளது.