இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியா கொரோனா பாதிப்பு அதிகரிப்பதில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 91,120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,283 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 50,18,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 82,091 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 9,96,832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 39,39,111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…