இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 95 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 95 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில்4,462,965  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 75,091 பேர் உயிரிழந்துள்ளனர்.

3,469,084 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 918,790 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 95,529 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 1,107 பேர் உயிரிழந்துள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்