இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது . நாடு முழுவதும் 24,506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது.5,063 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் .
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025