இன்று வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா தனது கோர தாண்டவத்தை ஆடிவருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கு 20 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் தற்பொழுது வரை 112,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் புதிதாக 5,553 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், 132 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர்த்து 63,172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025