இந்தியாவில் 879,466 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 879,466 பேருக்கு கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்நது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,036,550 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 571,574 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 879,466 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 554,429 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.