இந்தியாவில் இன்று ஒரே நாளில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 46,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 83,13,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,23,611 பேர் உயிரிழந்துள்ளனர். 76,56,478 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,33,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகிறார்.…
மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோட மகன் அர்ஜுன் டெண்டுல்கர், அப்பாவை போல தானும் ஒரு கிரிக்கெட்…
சென்னை : நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் தோனி, சூர்யகுமார்…
சென்னை : நடிகர் சல்மான் கான் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது…
சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில்…