வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா..!
துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பதாக துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயேதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.