இன்று ஒரே நாளில் கேரளாவில் 623 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 9,553 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 4,880 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 4,634 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் குணமடைந்தவர்களின் விகிதம் 48.51% ஆக உள்ளது என பினராயி விஜயன் தெரிவித்தார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…