ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிஸ்க் நாடுகளில் இருந்து இன்று நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை லக்னோவைத் தவிர நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் மொத்தம் 11 சர்வதேச விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இவற்றில் 3476 பயணிகள் பயணம் செய்தனர். அனைத்து பயணிகளுக்கும் RT PCR சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 06 பயணிகளுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதா..? என கொரோனா உறுதிசெய்யப்பட்ட 6 பயணிகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…