பஞ்சாபில் மேலும் நான்கு எம்எல்ஏக்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிக அளவில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தான் இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் பஞ்சாபில் கொரானா வைரஸ் தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு பரவி வருகிறது. ஏற்கனவே 29 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 எம்எல்ஏக்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…