பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா.!

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மார்ச் 27- ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 – ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், பொதுத்தேர்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடந்த அம்மாநில அரசு முடிவு செய்தது. மொத்தமாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நேற்றுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025
பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!
March 12, 2025