ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நான்கு வெவ்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10 வகுப்புகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்துள்ளனர். இதனால், பத்து நாட்களுக்கு பள்ளிகளை மூடுவதற்கும், சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வதற்கும் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா சோதனைகளுக்கு உட்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…