கடந்த நான்கு நாட்களாக, ஹைதராபாத்தில் உள்ள பழைய செயலக கட்டிட வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று 25 பத்திரிகையாளர்களுக்கு வேறு சில மருத்துவமனைகளில் சோதனையின் போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 70 -ஐ எட்டியுள்ளதாக ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில், மொத்த பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 4974 உள்ளது. இதுவரை 2377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் , 185 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…