ஒரே நாளில் 21 பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா!

கடந்த 24 மணிநேரத்தில் 24 பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தமாக 120 பி.எஸ்.எஃப் வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வைரஸால் மொத்தமாக 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், அந்த வைரசால் 3,728 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறியவர், பெரியவர், என ஆல்பாராமால் தாங்கும் இந்த கொரோனா வைரஸ், பி.எஸ்.எஃப் வீரர்களையும் விடவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 24 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தமாக 120 பி.எஸ்.எஃப் வீரர்கள் கொரோனவால் சிகிச்சை பெற்று வருவதாக பி.எஸ்.எஃப் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025