கர்நாடகாவில் 176 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 7,000 ஆக அதிகரிப்பு.!

Default Image

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,000 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,993 லிருந்து 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330 லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884 லிருந்து 9,195 ஆக அதிகரிப்பு என மத்திய சுகதரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,000 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில்,கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer