இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் இருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா .
இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். அனைவரது மாதிரிகளும் தற்பொழுது ஓமைக்ரான் & மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது. அதில் 995 பேர் குணமடைந்துள்ளனர். 1635 பேர் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் தொற்றால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…