கர்நாடகாவில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா.. இன்று 103 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் ஓரே நாளில் 6,706 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று ஓரே நாளில் 6,706 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,03,200 ஆக உள்ளன.
இன்று 8,609 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 1,21,242 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,613 இறப்புகள் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024