சீனாவின் உகான் நகரில் இருந்து தற்போது பல நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகை மிரட்டி வருகிறது. அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது.
சீனாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி 31 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையெடுத்து காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…