கொரோனா எதிரொலி: CISCE – 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

CISCE பாடத்திட்ட மாணவர்களுக்கான 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பதாக கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரி ஒத்திவைக்கப்படுகிறது. இதனிடையே சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது. 

இதுபோன்று கொரோனா தாக்குதல் காரணமாக ICSE மற்றும் ISC தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் 10, 12ஆம் வகுப்புக்கான ICSE மற்றும் ISC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (Council for the Indian School Certificate Examinations) இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கிறது. இது சர்வேதேச பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

40 seconds ago

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

22 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

45 minutes ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

50 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

1 hour ago

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…

1 hour ago