கொரோனா வைரஸ் குறித்து பள்ளியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த சுற்றறிக்கையில்இருமல் , தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உடல்நிலை குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…