இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் அறிமுகமான கொரோனா மருந்து.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனாவின் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டாக் என்ற பெயரில் ரெம்டெசிவிரை அறிமுகப்படுத்தியதாக மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா
இதுகுறித்து ஜைடஸ் காடிலா தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில், ‘100 மி.கி அளவு கொண்ட அந்த மருந்தின் விலை ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்பட்ட ரெம்டாக், இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான ரெம்டெசிவிர் பிராண்டாகும்.’ என்று தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு குழுவின் வலுவான விநியோக சங்கிலி மூலம் இந்த மருந்து இந்தியா முழுவதும் கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…