இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 420 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 2,919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அம்மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக மும்பை நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவி பகுதி மாறிவருகிறது. இங்கு இதுவரை 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மக்கள் மிக நெருக்கமாக வசித்து வரும் இப்பகுதியில் கொரோனா மேலும் பரவும் அபாயம் நிலவுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …