இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 5,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதில் ஜம்மு பகுதியில் அண்மையில் ஒரு 61 வயது பெண்மணி காய்ச்சல் , நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டது.
இதில் சிகிச்சை பலனின்றி அந்த 61 வயது பெண் உயிரிழந்தார். ஜம்மு பகுதியில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…