கொரோனா பாதிப்பு தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்றது. அதிலும், முக்கியமாக தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 தென் மாநிலங்களில் தான் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. இந்த 4 மாநிலங்களும் அதிக கொரோனா பாதிப்பு கொண்ட முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.
கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா 8,000-க்கும் மேற்பட்டடோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 1 வாரத்தில் சுமார் 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மாநிலங்களில் கேரளா மாநிலம் தான் கடந்த ஒரு வாரத்தில் வெறும் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில், இதுவரை 6,000-க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது. இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு 26 பேர் உயிழந்துள்ளனர். இதனால், நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்ட ஒரு மாநிலமாக கேரளா உள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…