இந்தியாவில் 23 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் 23 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில், இந்த கொரோன அவைரஸ்சால் இதுவரை, 23,29,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16,39,600 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 46,091 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.