மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.
இந்தியா உழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல உன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குல்லாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக லாரி, வேன், ஆம்னி பஸ்களின் வங்கி கடனை செலுத்த டிசம்பர் வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நிலுவை கடன் தொகைக்கு வட்டிக்கு மேல் வத்தி நிர்ணயிக்காமல் கூடுதலாக அவகாசம் அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…