கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு கொரோனா உறுதி.!

கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கெட்கொண்டுள்ளார்.
இது குறித்து அஸ்வத் நாராயண் தனது டிவிட்டர் பக்கத்தில், வருகின்ற சட்டமன்ற அமர்வுகளை எதிர்பார்த்து, நான் இன்று கொரோனா சோதனை மேற்கொண்டேன் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில், நான் அறிகுறியற்றவனாக இருப்பதால் தற்போது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…
March 21, 2025
பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியில் சுட்டுப்பிடிப்பு.!
March 21, 2025