மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ சோதனை செய்துள்ளார். இது சட்டமன்ற உறுப்பினர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க பங்கேற்றுள்ளார். இதில், ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.வும் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.Omprakash Sakhlecha போபாலில் மாநிலங்களவை தேர்தல் முடிந்து நேற்று இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் கோரோனா இருப்பது உறுதியானது. இவர் அன்று முகமூடி அணியாமல் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து நான்கு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ குணால் சவுத்ரியும் பிபிஇ கிட் உடையை அணிந்த வாக்களித்தார்.
இவரது மனைவிக்கும் கொரோனா சோதணை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.மேலும், இவருடன் சேர்ந்து 4 எம்.எல்.ஏ சோதனைக்கு உட்பட்டு அவர்களுது சோதனை முடிவுக்காக காத்திருக்கார்கள் .
மேலும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரின் மனைவி உட்பட 15 பேர் சோதனைக்கு தங்களுது மாதிரிகளை கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ யஷ்பால் சிங் சோசோடியா கடந்த இரண்டு நாட்களாக சக்லெச்சாவுடன் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் 14 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் கூறினார்.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…