#Breaking: மத்திய பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சாவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சாவுகானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்தநிலையில், தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும், கொரோனா தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் காணொலி வாயிலாக பங்கேற்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025