கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா உறுதி.!மொத்தம் எண்ணிக்கை 2,794 அதிகரிப்பு.!

Default Image

இன்று கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,794  ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு நன்கு செயல்பட்டு வந்தது. தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 97  பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,794 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இதுவரையில் 1,326பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர. தற்போது வரையில் 1,358 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth
geetha jeevan About Magalir Urimai thogai