கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,310 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,310 பேருக்கு கொரோனா .
கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,310 பேர் கொரோனாவால் பாதிப்பு மொத்த பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று மட்டும் 864 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 13,027 பேர் குணமடைந்தனர் தற்போது 10,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதில் 1162 தொடர்பு மூலம் உள்ளவர்கள் 48 வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 54 பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மேலும், 20 சுகாதார ஊழியர்கள் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025