கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இறந்தால் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனாவால் இறந்தால் 60 நாட்களுக்குள் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,மார்ச் 20 ஆம் தேதிக்கு முன்னதாக கொரோனாவால் இறந்தால் அவர்களது குடும்பத்தினர் இழப்பீடு கோரி மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…