கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்

Default Image

கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. கேரளாவின் இன்று 720 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இந்நிலையில் 8056 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெட்டுகின்றனர். தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 13,994 ஆகு உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்