தேனீர் கொடுக்காததால் செவிலியரை சரமாரியாக தாங்கிய கொரோனா தாக்கிய 27 வயது இளைஞர்!

Default Image

கடந்த சில மாதங்களாக உலகையே பயத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோயால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிரிந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும், 600-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மருத்துவமனையில் 27 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அங்கிருந்த செவிலியரிடம் தனக்கு தேநீர் வேண்டுமென தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த செவிலியர் இதனை அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், தேநீர் வருவதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த இளைஞர், செவிலியரை கடுமையா தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்