அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூஜையில் பிரதமருடன் பங்கேற்ற அறக்கட்டளை நிர்வாகி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்க உ.பி. முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அண்மையில் பிரதமர் மோடி அவரகள் அடிக்கல் நாட்டு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அதிகமாக அவ்விழாவில் யாரையும் அனுமதிக்கவில்லை. அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உத்திர பிரதேச முதல்வர் ஆகியோர் மட்டுமே அம்மேடையில் பிரதமருடன் அமர அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று பிரதமர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அவ்விழாவில் பங்கேற்ற அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் என்பவருக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.எனவே உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோபால் தாஸ்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மேதாந்தாவின் டாக்டர் ட்ரேஹனுடன் பேசினார். சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் மதுரா மாவட்டதிற்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…