மகாராஷ்டிராவில் போலீசார் 23 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. போலீசார் மக்கள் கூடுவதை தடுக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை கொரோன வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா ஆகும் .இந்த மாநிலத்தில் மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மகாராஷ்டிராவில் போலீசார் 23 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகின்றது.
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…