இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இடத்தில் உள்ள இந்தியாவில், ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,023 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.83% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆகவும் உள்ளது.