மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றது.இதன்விளைவாக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைகழகத்தில் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.அப்பொழுது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாணவர்கள் போராட்டத்தின் போது கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த டெல்லி போலீசுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவுள்ளோம்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…